கடைசி விவசாயி நாயகனுக்கு

img

கடைசி விவசாயி திரைப்பட நாயகனுக்கு கெளரவம்: அரசுப் பள்ளிக்கு குவியும் பாராட்டு

கடைசி விவசாயி திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்த முதியவரின் புகைப்படத்தை பள்ளி சுவற்றில் வரைந்து கௌரவித்த அரசுப் பள்ளிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.